Sunday, August 8, 2010

Souvenir 1 - Shrimukham


We start with the blessings (ஸ்ரீமுகம்) of Periyava (H.H. Shri Jayendra Sarasvati Svamigal) as published in தாதா's centenary celebration souvenir. 

श्री  काञ्ची कामकोटिपीठ जगद्गुरु श्री चन्द्रशेखरेन्द्रसरस्वती
अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरम् | 
तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः ||

अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया | 
चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः ||

गुरुर्ब्रह्मा गुरुर्विश्ह्णुः गुरुर्देवो महेश्वरः | 
गुरुर्साक्षात् परब्रह्म तस्मै श्रीगुरवे नमः ||
      



ஸ்ரீ சந்த்ரமௌலீச்வராய நம:
ஸ்ரீ சங்கர பகவத் பாதாசார்ய பரம்பராகத 
ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு
ஸ்ரீ சங்கராச்சாரிய ஸ்வாமிகள் அவர்கள் 
ஸ்ரீமடம் ஸம்ஸ்தானம் 
நே. 1, சாலை தெரு, காஞ்சீபுரம் - 631502.
 
"பரோபகாரார்த்தம் இதம் சரீரம்" என்பது மனித வாழ்வின் சீரிய லக்ஷ்யத்தை விளக்கிக்காட்டும் முதுமொழியாகும். இதனது உண்மை பொருளானது வேறுபாடு எதுவும் கருதாது இயன்ற தொண்டுகள் ஆற்றி வந்த பெரியவர் ஸ்ரீ வெங்கடேச ஐயர் (கணபதி ஆக்ராஹாரம்). இவருக்கு ஏற்ற வாழ்க்கை துணைவியாக விளங்கியவர் ஸ்ரீமதி பூர்னாம்பாள்.
 இவர்களுடைய வம்சத்தினரால் அயைக்கப்பட்ட டிரஸ்ட், பல்வேறு பரோபகாரங்கள் ஆற்றிவரும் டிருஸ்ட்டினர், இவர்களது நூறாவது ஆண்டு விழாவை கொண்டாடி பலரும் வெளியிடுவது அறிந்து மகிழ்கிறோம். தங்களுடைய சீரிய பணிகளைப் பல துறைகளிலும் செம்மையாகவும், விரிவாகவும், அறிந்தவருக்குத் தேவையான மூலதனம் திரட்டும் இவர்களது நல்ல முயற்சிக்கு, அனைவரும் ஆவன செய்து ஸ்ரீ பரமேஸ்வரன் அருளுக்கும் பாத்திரர்களாகி உயர்வார்கலாக.
--- நாராயண ஸ்ம்ருதி

No comments:

Post a Comment